×

எலக்ட்ரிக் லூனா மொபெட்

லூனா மொபெட்கள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தவை. தற்போது இவை மீண்டும் எலக்ட்ரிக் அவதாரத்துடன் சந்தைக்கு வர உள்ளன. கைனடிக் நிறுவனத்தின் கைனடிக் கிரீன் பிரிவு எலக்ட்ரிக் லூனாவை உருவாக்கி வருகிறது.

இ-லூனா என இது அழைக்கப்படும் எனவும், இதற்காக உருவாக்கப்படும் ஆலை, மாதத்துக்கு 5,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post எலக்ட்ரிக் லூனா மொபெட் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...